add

Paytm - google playstore -இல் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது

 Paytm - google playstore -இல் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது :

Paytm removed

Google நிறுவனம் தனது play store -ல் 
இருந்து paytm செயலியை அதிரடியாக விளக்கி உள்ளனர். ஏனென்றால் google -ன் gambling மற்றும்  betting policy -ஐ patym மீறியதால் அந்த செயலியை கூகிள் நிறுவனம் play store -ல் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. Google நிறுவனம் Gambling- சூதாட்டம் மற்றும் betting - பந்தயம் போன்ற செயலிகளை அனுமதிக்க மாட்டார்கள். இந்த விதி முறையை மீறி paytm தனது செயலியில் இது போன்றவற்றிற்கு துணை போவதால் இந்த கூகிள் நிறுவனம் அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 
மேலும் இது இன்னும் appstore -ல் இருந்து நீக்கம் செய்யபடவில்லை. 

Post a Comment

0 Comments