add

Realme narzo 20 series செப்டம்பர் 21 அன்று வெளிவர உள்ளது.

 Realme narzo 20 series செப்டம்பர் 21 அன்று வெளிவர உள்ளது:  

மொபைல் சந்தையில் பல மொபைல் நிறுவனங்கள் புதுப்புது மொபைல் வெளிவிடுகின்றது. இன் நிலையில் realme பல சீரிஸ் மற்றும் பல நியூ மாடல் மொபைல்களை மதத்திற்கு இரண்டு வெளியிடுகின்றது. அந்த வகையில் இந்தமாதம் செப்டம்பர் 14 அன்று realme 7 pro வெளிவந்துள்ளது. அதே போல் செப்டம்பர் 21, 12:30 pm மணியளவில் realme narzo 20 series வெளிவருகின்றது. 

மொபைலின் ஒரு பார்வை :
Realme narzo 20 series images

Realme narzo 20 series images


*இந்த மொபைலின் sepicification மற்றும் features -களை realme தரப்பில் இருந்து இன்னும் வெளிவர இல்லை. 

*இந்த மொபைல் gaming மொபைல், gaming performance -ல் சிறந்த மொபைல் என்பதை "Feel the rush of performance" என்று கூறியுள்ளனர். 

*இந்த மொபைல் hyper boost in touch boost மற்றும் frame boost உள்ளது என்றுள்ளார். 

*இந்த மொபைலில் realme UI 2.0 கொண்டுள்ளது.

(மற்ற சிறப்பம்சங்கள் கூடிய விரைவில் வெளிவரும் என்று realme தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.)

மேலும் விவரங்களுக்கு www.realme.com என்ற realme -ன் இணையத்தை பார்வையிடவும்.. 

Post a Comment

0 Comments