வோடபோன் மற்றும் ஐடியா இருவரும் சேர்ந்து 'VI' என்ற நெட்ஒர்க்கை களமிறக்கி உள்ளனர் :
வோடபோன் ஐடியா லிமிடெட் என்பது ஒரு ஆதித்யா பிரில்ல குழுமம் மற்றும் வோடபோன் குழுமத்தின் கூட்டு நிறுவனம் ஆகும்.
வோடபோன் மற்றும் ஐடியா இரு நெட்ஒர்க்கும் ஒன்று சேர்ந்து 'VI' என்ற நெட்ஒர்க்- ஐ களமிறக்கி உள்ளது. இவை பழைய வோடபோன் மற்றும் ஐடியா சிம் கார்டை மாற்ற வேண்டியது இல்லை என்று கூறியுள்ளது. இன்நிறுவனம் 2ஜி, 3ஜி, 4ஜி வாய்ஸ் மற்றும் டேட்டா வசதி செய்துள்ளது.
ரீசார்ஜ் :
ரீசார்ஜ்- ஐ பொறுத்தவரை உங்கள் பழைய வோடபோன் மற்றும் ஐடியா சிம்கார்டையே ரீசார்ஜ் பண்ணலாம். உங்கள் பழைய ரீசார்ஜ் பிளான்களையே பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரீசார்ஜ் செய்வதற்கும் மாற்ற ஆபர், சிம் செட்டிங்களுக்கு 'VI' app -ஐ டவுன்லோடு செய்யவும்.
குறிப்பு :
சிம்கார்ட் மற்றும் ரீசார்ஜ் பிளான்களில் எந்தவித மாற்றமும் இல்லை. உங்கள் பழைய வோடபோன், ஐடியா சிம்களையே பயன்படுத்தலாம்.
'VI' சிம்கார்டு பெறுவது :
பொதுவாக பழய மொபைல் நம்பர் மாற்றாமல் ஒரு நெட்ஒர்க்கில் இருந்து மற்றொரு நெட்ஒர்க்குக்கு மாற்றம் செய்வது போல் தான் இந்த 'VI' சிம்மிற்கும். அதை தவிர புது மொபைல் நம்பரிலும் 'VI' சிம்கார்டு பெறலாம். இந்த சிம் -ஐ 'VI' அப்ப்ளிகேஷன் மூலம் பெறலாம்.
'VI' பற்றி மேலும் விவரங்களுக்கு myvi.in என்ற இணைய தளத்தை அணுகவும்.
0 Comments