இந்தியா - சீனா எல்லையில் பதற்றம், எல்லையை நோக்கி பறந்தது போர் விமானங்கள் :
இந்தியா-சீனா எல்லையில் பதற்றம். ஏனென்றால் இந்தியா-சீனா எல்லையில் துப்பாக்கி சூடு நடத்த கூடாது என்பது இரு நாட்டு ஓப்பந்தம். ஆனால் ஓப்பந்தத்தை சீனா காற்றில் பறக்கவிட்டு வானில் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. அது மட்டுமின்றி இந்தியா தான் முதலில் துப்பாக்கி சூடு நடத்தியது என்று அபாண்டமாக இந்தியா மீது பழி சுமத்தியுள்ளது சீனா. இதனால் எல்லையில் பதற்றம் நிலவியது. இந்திய போர் விமானங்கள், 7000 போர் வீரர்கள், டேங்க்குகள் இந்தியா -சீனா எல்லையில் இந்தியா குவித்துள்ளது. அதே போல் சீனாவும் எல்லையில் போர் படைகள் குவித்துள்ளது. இதான் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
0 Comments